நாட்டின் சில பகுதிகளில் இன்று (02) மழையுடன் கூடிய காலநிலை நிலவும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை நுவரெலியா, கேகாலை, கண்டி மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் ஏற்படலாம் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment