பேராதனை மருத்துவமனையில் இன்று பெண் ஒருவர் ஒரே சூலில் ஐந்து குழந்தைகளைப் பிரசவித்துள்ளார். சத்திரசிகிச்சை மூலம்இந்த குழந்தைகள் பிரசவம் இடம்பெற்றுள்ளது.
ஐந்து குழந்தைகளில் நான்கு ஆண் குழந்தைகள் எனவும், ஒன்று பெண் குழந்தை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 10 வருடங்கள் குழந்தைகள் இன்றி இருந்த இந்த பெற்றோருக்கே ஒரே சூலில் ஐந்து குழந்தைகள் பிறந்துள்ளன.

No comments:
Post a Comment